Wednesday, June 15, 2011

எளிய சுடர்






எல்லோரும் புறக்கணித்த
எளிய சுடர்
காற்றுத துணைக்கு வந்ததும்
சட்டென்று பற்றிக்கொள்கிறது
எல்லோரையும்,


எல்லாவற்றையும்.

No comments: