Saturday, May 11, 2013

ப்ரைய்லிமுட்களை








ப்ரைய்லிமுட்களை 
வருடிக்கொண்டிருக்கிறது 
விழி மலராத 
பூவின் விரல்கள்.

Friday, May 3, 2013

காதல் கடிகாரத்தில்




நீ நகர்கிறாய்
என்னையும் இழுத்து
நகர்த்துகிறாய்
காதல் கடிகாரத்தில்
பெரிய முள்ளின் பின்னே
சிறிய முள் சுற்றுவது
ஒரு நாளின் ஓரம்சம்.