Sunday, January 16, 2011

உன் இழப்பு






உன் இழப்பை
எப்படிச்சொல்வது

சற்றைக்குமுன்
தன்இருப்பை காலிசெய்துகொண்ட
குறை சிசுவினுடைய

என் கருப்பை வெறுமையைப்போல

2 comments:

க.பாலாசி said...

இதைவிட அந்த இழப்பைச்சொல்ல வரிகளில்லை.. அருமை..

ரவிஉதயன் said...

நன்றி பாலா சி