Thursday, June 30, 2011

சுய தனிமையாளன்.


கண்கள் மூடி,
காட்சிகள் தேடி 
பிணைந்து உருளும் உடல்களில்
ஒன்றை விலக்கி
தன்னுடல்  பொருத்தி 
இயங்கி கொண்டிருந்தான்
சுய தனிமையாளன்.