Monday, January 3, 2011

உதவும் விரல்கள்






கட்டைவிரல் ஆள்காட்டிவிரல்
சுண்டுவிரல் என்று
சொல்லிக்கொண்டு வந்த மனைவி
மோதிரவிரலை மட்டும்
அடகு விரலென்றாள்

5 comments:

Unknown said...

Nice.

"உழவன்" "Uzhavan" said...

Ayoo.. super nga :-)

"உழவன்" "Uzhavan" said...

Please remove word verification.

க.பாலாசி said...

அசத்தல் தலைவரே..

ரவிஉதயன் said...

நன்றி செல்வராஜ் ஜெகதீசன் ,உழவன் ,பாலாசி