சுடரிடம் நான் கற்றுக்கொண்டது அணையும் வரை தன் நடனத்தை வசீகரத்தில் வைத்து கொள்வது. மெழுகுவர்த்தியிடம் கற்றுக்கொண்டது அணைகிற வரை சுடரின் நடனத்திற்கு உருகுவது.
இந்த வருட சுஜாதா விருது 2014- கவிதை
இறகுகளைச் சேமிக்கிறவன் பறவையாகிறான்
கவிதை
ஆசிரியர்: ரவி உதயன்
தேர்வுக் குழு: கலாப்ரியா, சுரேஷ்குமார இந்திரஜித், இந்திரன்
வெளியீடு: வம்சி பதிப்பகம்.