கல் எறிந்தவர்கள்
பிளாட்பாரத்திலிருந்து பிரிகிறது ரயில்.ஒரே தருணத்தில்சில நூறு கரங்கள் உயர்ந்துகையசைக்கின்றனசட்டென
எழும்பிப்பறக்கின்ற
பறவைகள் போல!
கல் எறிந்தவர்கள்
கண்களிருந்து
மெதுவாகக் காணாமல்
போகிறார்கள்.
நவீன விருட்சத்தின் 92 வது இதழில் வெளியான எனது கவிதை.
3 comments:
அருமை! வாழ்த்துக்கள்!
ரயில் கவிதைகளையே அதிகம் எழுதுவீர்களோ? அற்புதம். வாழ்க உங்கள் கவித்திறன்.
நன்றி செல்லப்பா சார்
Post a Comment