Friday, November 23, 2012

ஒரு முத்தத்தை மிதக்க விடுகிறேன்




ஓடும் நதியலைமீது
முத்தத்தை மிதக்க விடுகிறேன்

அது நீர் குமிழியாகி
மிதந்து நகர்கிறது
அதன்
ஆயுள் நீளும்வரைக்கும்.
வெடித்துச் சிதறும்வேளையிலும்
என் ஒருமுத்தத்தை
பல முத்தங்களாக்கித்தரும்
நதிக்கு