Friday, January 18, 2013

பூனை மொழி









பூனையின் மொழியைக் 
கற்றுக்கொண்ட மகள் 
பாலருந்த 
மியாவ் என்கிறாள் 
அவளுக்காக வைத்திருந்தபாலை
பூனை அருந்தி விட
நான்மியாவ், மியாவ் என்கிறேன்.

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

மியாவ் கவிதை அழகு! நன்றி! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html

ரவிஉதயன் said...

அன்பும் நன்றியும் சுரேஷ்