Monday, December 17, 2012

மழை






ஒவ்வொரு படியாக 
குதித்துக்குதித்து இறங்குகிறது 
தளிர்மழை 
பார்த்து, பார்த்து என 
தவிக்கிறது 
தாய் மழை

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அடடா! அருமை!

இரசித்தேன்..

ரவிஉதயன் said...

என் அன்பும், நன்றியும்குணசீலன்சார்.