இதுதானென்று இவ்வாறென்று இதற்குத்தானென்று இவ்வளவு தானென்று திரை விலக்கி
... என்றைக்குமான உங்கள் சந்தேக விழிகளுக்கு முன்னே சட்டென்று அனைத்தையும் அவிழ்த்தெறிந்து நிர்வாணமடைகிறேன் இனி உங்கள்கண்களுக்கு நான் அரூபியாகிறேன்! என் கண்களுக்கு நீங்கள் குரூபியாகிறீர்கள்!
No comments:
Post a Comment