ரவிஉதயன்
Tuesday, October 11, 2011
27 ம் 67 ம்
27 வயது இளைஞனும்
67 வயது முதியவரும்
இணைந்து
நடை பயிற்சி செய்கின்றனர்
நடைவேகம் கூடக்கூட
27 க்கு மூச்சிறைக்கிறது
67 ன்வேகம்,
27 -ஐவிடக் கூடுகிறது
27 ,
67-ஐ விஞ்ச முயன்று தளர்கிறது
27 , 67- ஆகவும்
67 , 27- ஆகவும்
வீடு திரும்புகிறது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment