Monday, January 28, 2013

கல் விழுந்தகண்ணாடி







கல் விழுந்தகண்ணாடியில்
தெரிகிறது 
உடைந்து மலர்ந்த 
ஒருபுள்ளிக் கோலம். 
அல்லது 
சிலந்தி பின்னிய
வலை.

2 comments:

உஷா அன்பரசு said...

சின்ன சின்ன கவிதையில் அசத்துகிறீர்கள்! பார்க்கும் பொருளில் எல்லாம் கவிதை! வாழ்த்துக்கள்!

ரவிஉதயன் said...

நன்றியும்,அன்பும் உஷாஅன்பரசு